close
உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)

தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 5 மணிநேரம் முன் by MediaWiki message delivery in topic Tech News: 2026-21
 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
ஆலமரத்தடிக்கு (தொழினுட்பம்) வருக! இங்கு விக்கிப்பீடியா தொழினுட்பம் குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புதிய சிந்தனைகள், உதவிக் குறிப்புகள், தொழினுட்ப விவாதங்கள் போன்றவை இடம்பெறுகின்றன. நீங்களும் இப்பக்கத்தில் உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். விக்கி மென்பொருளிலுள்ள வழுக்களை முறையிடுவதற்கு, பேப்ரிக்கேட்டரைப் பயன்படுத்தவும்..
  • இப்பகுதி தொடங்குவதற்கு முன் நடந்த உரையாடல்கள், இப்பகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
« பழைய உரையாடல்கள்

தொகுப்பு காப்பகம் (தொகுப்புகள்)
1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7 - 2017 - 2018 - 2019 - 2020 - 2021 - 2022 - 2023 - 2024 - 2025



Tech News: 2025-41

[தொகு]

MediaWiki message delivery 17:22, 6 அக்டோபர் 2025 (UTC)Reply

Tech News: 2025-42

[தொகு]

MediaWiki message delivery 18:58, 13 அக்டோபர் 2025 (UTC)Reply

Tech News: 2025-43

[தொகு]

MediaWiki message delivery 19:35, 20 அக்டோபர் 2025 (UTC)Reply

Tech News: 2025-44

[தொகு]

MediaWiki message delivery 19:30, 27 அக்டோபர் 2025 (UTC)Reply

Tech News: 2025-45

[தொகு]

MediaWiki message delivery 19:33, 3 நவம்பர் 2025 (UTC)Reply

Tech News: 2025-46

[தொகு]

MediaWiki message delivery 20:37, 10 நவம்பர் 2025 (UTC)Reply

Tech News: 2025-47

[தொகு]

MediaWiki message delivery 17:26, 17 நவம்பர் 2025 (UTC)Reply

Tech News: 2025-48

[தொகு]

MediaWiki message delivery 15:56, 24 நவம்பர் 2025 (UTC)Reply

இந்த ஆங்கில பிடிஎப்(PDF) கோப்பினை, எழுத்தாவணமாக மாற்றுவதில் உள்ள சிக்கல்களை களைய உதவுங்கள்

[தொகு]

செருமனிய உதவியுடன் இந்தியாவின் பல மாநிலங்களின் அகணிய தாவரவளங்கள் கணக்கெடுக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் அறிஞர்களோடு இணைந்து தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் அகணியத் தாவரவளம் கணக்கிடப்பட்டது. அதனால் இந்த 365 அகணியத்தாவர சரிபார்ப்புப்பட்டியல் உருவாக்கப்பட்டு மின்னூலாக (PDF) தமிழ்நாடு அரசு தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கட்டுரையினை உரிய இணைப்புகளுடன் தொடங்கியுள்ளேன். முதல் பத்து தாவரங்களுக்கு, கட்டுரைகளை தனித்தனியே உருவாக்க உரிய இணைப்புகளைத் தந்துள்ளேன். மேலே குறிப்பிட்ட மின்னூலில் உள்ள அட்டவணைத் தரவுகள் மடங்கி மடங்கி, ஒரு கட்டத்தினுள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தினுள் ஒரே வரி வரும்படி, எழுத்தாவணம் உருவாக்குவது எப்படி? உழவன் (உரை) 03:38, 27 நவம்பர் 2025 (UTC)Reply

ஆங்கிலத்திற்குச் சிக்கலில்லை. நீங்கள் செநு உரையாடிகளில் கேட்டால் பிரித்துக் கொடுத்துவிடும். உதாரணம்: இங்கே csv வடிவிலுள்ளது. -நீச்சல்காரன் (பேச்சு) 06:33, 27 நவம்பர் 2025 (UTC)Reply
மிக்க நன்றி. செநு பயிற்சி இல்லை. நீங்கள் அதிகம் பயன்படுத்துவீர்கள் என்று எண்ணுகிறேன். இதனை எப்படி செய்தீர்கள் என்று படப்பதிவு செய்து தருக. பல ஆய்வுத்தரவுகள் பிடிஎப் கோப்புகளாக உள்ளன. பட்டியல் தயாரிப்பதோடு, உரிய கட்டுரைகளையும் உருவாக்க விருப்பம். உழவன் (உரை) 08:42, 27 நவம்பர் 2025 (UTC)Reply

Tech News: 2025-49

[தொகு]

MediaWiki message delivery 18:57, 1 திசம்பர் 2025 (UTC)Reply

பைவிக்கித்தானியங்கிக்கான புதிய உரையாடல் பகுப்பு

[தொகு]

பகுப்பு:பைவிக்கிதானியங்கி உரையாடல்கள் என்ற பகுப்பில் பைவிக்கிக்கான ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது. கற்பித்த @Neechalkaran, நன்றி உழவன் (உரை) 07:20, 5 திசம்பர் 2025 (UTC)Reply

விருப்பங்கள்--> தோற்றம் -->2010 = Content translation tool

[தொகு]

Content translation கருவி, 2010 தோற்ற இடைமுகப்பில் எந்த இடத்தில் உள்ளது? உழவன் (உரை) 07:27, 5 திசம்பர் 2025 (UTC)Reply

பங்களிப்புகள் என்பதில் சென்று மொழிபெயர்ப்பு என்று இருக்கும்.-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 03:33, 6 திசம்பர் 2025 (UTC)Reply
ஓ.. மிக்க நன்றி. உழவன் (உரை) 13:44, 6 திசம்பர் 2025 (UTC)Reply

Tech News: 2025-50

[தொகு]

MediaWiki message delivery 17:45, 8 திசம்பர் 2025 (UTC)Reply

எசுத்தோனியா

[தொகு]

எசுத்தோனியா இக்கட்டுரைக்கு சென்று இதன் ஆங்கில இணைப்பைச் சொடுக்கினால் en:Chronicle of Henry of Livonia இப்பக்கத்திற்கு செல்கிறது. எதனால்? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:16, 15 திசம்பர் 2025 (UTC)Reply

அந்த இணைப்பு இப்போது நீக்கப்பட்டிருக்கிறது. --Kanags \உரையாடுக 08:26, 15 திசம்பர் 2025 (UTC)Reply

Tech News: 2025-51

[தொகு]

MediaWiki message delivery 19:02, 15 திசம்பர் 2025 (UTC)Reply

Tech News: 2025-52

[தொகு]

MediaWiki message delivery 21:45, 22 திசம்பர் 2025 (UTC)Reply

வார்ப்புரு:D-da

[தொகு]

வார்ப்புரு:D-da என்பதை ஏர்பர்ட் கோப்லேன்டு கட்டுரைக்காக இறக்குமதி செய்தேன். எனினும் வழு வருகிறது. எப்படி சீராக்குவது? @Kanags உழவன் (உரை) 02:43, 2 சனவரி 2026 (UTC)Reply

ஆயிற்று--Kanags \உரையாடுக 06:40, 2 சனவரி 2026 (UTC)Reply
கற்பித்தமைக்கு நன்றி. பிறரும் அறிய குறிப்புகளை,| இங்கும் இட்டுள்ளேன். இந்த இணைப்பினை தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாட்சப் குழுவிலும் பகிர்கிறேன். உழவன் (உரை) 02:48, 3 சனவரி 2026 (UTC)Reply

வார்ப்புரு ஒன்றில் வழுவில்லாமல் தமிழ்ச் சொற்களை இணைப்பது எப்படி?

[தொகு]

வார்ப்புரு பேச்சு:புவியியல் காலக்கோட்டு காலஅளவுகோல் உழவன் (உரை) 09:05, 8 சனவரி 2026 (UTC)Reply

வார்ப்புரு:Eons graphical timeline

[தொகு]

வார்ப்புரு:Eons graphical timeline இந்த வார்ப்புருவின் இறுதியில் வழு இருக்கிறது. அதனை களைந்து உதவுக. உழவன் (உரை) 05:36, 9 சனவரி 2026 (UTC)Reply

BERJAYAY ஆயிற்று--Kanags \உரையாடுக 12:22, 9 சனவரி 2026 (UTC)Reply
மிக்க நன்றி. உழவன் (உரை) 01:23, 10 சனவரி 2026 (UTC)Reply

ஏடியன் பேரூழியின் தகவற்பெட்டியில் இணைப்புகளைத் தருவது எப்படி?

[தொகு]

ஏடியன் பேரூழியின் தகவற்பெட்டியில், இருக்கும் நான்கு ஆங்கிலத்தலைப்புக்குரிய கட்டுரைகளை உருவாக்கியுள்ளேன். அவற்றை அத்தகவற்பெட்டியில், 4600 – 4000 Ma என்ற இரண்டாவது வரிக்கு அடுத்துள்ள மூன்றாவது வரியிலுள்ள Hadean - ஏடியன் பேரூழி , Archean - ஆர்க்கியன் பேரூழி , Proterozoic - புரோடெரோசோயிக் பேரூழி, Phanerozoic - பானெரோசோயிக் பேரூழி என்பதற்குரிய கட்டுரைகளை இணைத்துத் தாருங்கள். --உழவன் (உரை) 16:17, 12 சனவரி 2026 (UTC)Reply

{{long fossil range}} இந்த வார்ப்புருவில் மாற்றங்களை செய்ய வேண்டும். ஆனால் எப்படி என்று புரியவில்லை. உழவன் (உரை) 13:30, 21 சனவரி 2026 (UTC)Reply

Tech News: 2026-03

[தொகு]

MediaWiki message delivery 19:33, 12 சனவரி 2026 (UTC)Reply

Tech News: 2026-04

[தொகு]

MediaWiki message delivery 20:29, 19 சனவரி 2026 (UTC)Reply

தகவற்பெட்டியில் இணைப்பு இருந்தும் ஏன் கட்டுரைகளில் வருவதில்லை?

[தொகு]

தாவரம் என்ற கட்டுரையின் தகவற்பெட்டியினை மட்டும் நாம் காண்போம். அதில் உயிரிக்கிளை என்ற சொல்லுக்கு இணைப்பு அமைந்துள்ளது. ஆனால், மெய்க்கருவுயிரி, வியர்ப்புயிரி, சிஏஎம் உயிரிக்கிளை, முற்கால கனிகத்தாவரம் ஆகிய சொற்களுக்கு இணைப்புகள் ஏன் வரவில்லை. சில ஆயிரம் கட்டுரைகளுக்கு இணைப்புகள் தெரியும் என்பதால் வினவுகிறேன். எடுத்துக்காட்டாக, வார்ப்புரு:Taxonomy/CAM என்ற வார்ப்புருவில், சிஏஎம் உயிரிக்கிளை என்பதற்கான இணைப்பு அமைந்துள்ளது. உதவுக. உழவன் (உரை) 13:50, 25 சனவரி 2026 (UTC)Reply

மெய்க்கருவுயிரிக்கு இப்போது இணைப்புத் தெரிகிறது. இவ்வாறே ஏனையவற்றிற்கும் மாற்றம் தேவை.--Kanags \உரையாடுக 22:45, 25 சனவரி 2026 (UTC)Reply
நன்றி. தாவரம் கட்டுரைக்கான அனைத்து வார்ப்புரு சொற்களுக்கும் இணைப்பு கொடுத்துவிட்டேன். அனைத்து தாவரவியல் கட்டுரைகளுக்கும் இணைப்புகளை அவ்வப்போது தொடர்ந்து தருவேன். வார்ப்புருவில் இயல்பிருப்பாக இணைப்பு வருகிறது. அதனால் இணைப்பு தரத் தேவையில்லை என்று நினைத்திருந்தேன். அதிகமாக இடும் [[ குறிகளால் தவறில்லை என்பதை புரிந்து கொண்டேன். உழவன் (உரை) 01:08, 26 சனவரி 2026 (UTC)Reply

Tech News: 2026-05

[தொகு]

MediaWiki message delivery 21:17, 26 சனவரி 2026 (UTC)Reply

Tech News: 2026-06

[தொகு]

MediaWiki message delivery 17:43, 2 பெப்ரவரி 2026 (UTC)Reply

பிளெண்டர் (மென்பொருள்)

[தொகு]

en:Flow (2024 film) இது கட்டற்ற மென்பொருள்களை வைத்து (Blender (software))உருவாக்கிய கார்ட்டூன் படம். ஆஸ்கார் விருது பெற்றது. இது போன்ற கட்டற்ற மென்பொருட்களால் உருவான படைப்புகளுக்கு தனி பகுப்பு நம்மிடம் உள்ளதா? Cartoon என்பதற்கு தமிழில் என்ன பெயர்? ஆவணப் படுத்த கேட்கிறேன். உழவன் (உரை) 07:18, 8 பெப்ரவரி 2026 (UTC)Reply

Tech News: 2026-07

[தொகு]

MediaWiki message delivery 23:30, 9 பெப்ரவரி 2026 (UTC)Reply

Tech News: 2026-08

[தொகு]

MediaWiki message delivery 19:17, 16 பெப்ரவரி 2026 (UTC)Reply

Tech News: 2026-09

[தொகு]

MediaWiki message delivery 19:03, 23 பெப்ரவரி 2026 (UTC)Reply

Tech News: 2026-10

[தொகு]

MediaWiki message delivery 17:51, 2 மார்ச் 2026 (UTC)Reply

Tech News: 2026-11

[தொகு]

MediaWiki message delivery 18:52, 9 மார்ச் 2026 (UTC)Reply

Tech News: 2026-12

[தொகு]

MediaWiki message delivery 19:35, 16 மார்ச் 2026 (UTC)Reply

Request for Comment: VisualEditor automatic reference names

[தொகு]

Hi, I’m Johannes from Wikimedia Deutschland’s Technical Wishes team. Apologies for writing in English. Please help translate to your language! We are considering to work on Community Wishlist/W17: Improve VE references' automatic names and reuse. This has been a long-term issue for wikitext editors (see e.g. en:WP:VisualEditor/Named references) which has been among the top-voted wishes in several Community Wishlist Surveys, e.g. 2017, 2019, 2022 or 2023.

We would like your input on the solutions proposed on our project page: m:WMDE Technical Wishes/References/VisualEditor automatic reference names. We are considering several options, which can be combined if desired by the community.

  • Changing the default pattern for automatically generated reference names (currently ":n", e.g. ":0", ":1"...) to use the reference type instead (e.g. "book_reference-1").
  • Providing a simple mechanism for communities to configure a different default name.
  • Generating automatic reference names based on the domain name (if it’s a web citation).
  • Generating automatic reference names based on template parameters (e.g. "title" or "last"+"first") – defined by the community.

Feedback

[தொகு]

Visit our project page to read about our proposal in detail and share your thoughts on metawiki.

Please note: We will only implement a solution if there’s clear consensus among the global community. Our intention is not to build the perfect solution, but to find a simple and lean one that alleviates the pain caused by auto generated names. We are aware that some experienced VisualEditor users might prefer an option to manually change reference names in VisualEditor, but such a UX intervention is difficult to achieve across reference types and thus out of scope for our team, we can only improve the auto-naming mechanism. We are happy about suggestions for improving certain details of the proposed solutions. Any other feedback and alternative proposals are also welcome – even though it’s out of scope for us, it might still be relevant for future work on this topic.

Please support us interpreting consensus by clearly indicating your opinion (e.g. by using support/neutral/oppose templates). We are aware of en:WP:NOTVOTE, but given that we are facilitating this discussion with users from different wikis, potentially commenting in their native language, clearly indicating your position helps us avoid misunderstandings.

Thank you for participating!

Johannes Richter (WMDE) (பேச்சு) 11:15, 19 மார்ச் 2026 (UTC)Reply

Tech News: 2026-13

[தொகு]

MediaWiki message delivery 16:51, 23 மார்ச் 2026 (UTC)Reply

Tech News: 2026-14

[தொகு]

MediaWiki message delivery 19:25, 30 மார்ச் 2026 (UTC)Reply

Action Required: Update templates/modules for electoral maps (Migrating from P1846 to P14226)

[தொகு]

Hello everyone,

This is a notice regarding an ongoing data migration on Wikidata that may affect your election-related templates and Lua modules (such as Module:Itemgroup/list).

The Change:
Currently, many templates pull electoral maps from Wikidata using the property P1846, combined with the qualifier P180: Q19571328.

We are migrating this data (across roughly 4,000 items) to a newly created, dedicated property: P14226.

What You Need To Do:
To ensure your templates and infoboxes do not break or lose their maps, please update your local code to fetch data from P14226 instead of the old P1846 + P180 structure. A list of pages was generated using Wikimedia Global Search.

Deadline:
We are temporarily retaining the old data on P1846 to allow for a smooth transition. However, to complete the data cleanup on Wikidata, the old P1846 statements will be removed after May 1, 2026. Please update your modules and templates before this date to prevent any disruption to your wiki's election articles.

Let us know if you have any questions or need assistance with the query logic. Thank you for your help! ZI Jony using MediaWiki message delivery (பேச்சு) 17:09, 3 ஏப்ரல் 2026 (UTC)Reply

Tech News: 2026-15

[தொகு]

MediaWiki message delivery 16:19, 6 ஏப்ரல் 2026 (UTC)Reply

Tech News: 2026-16

[தொகு]

MediaWiki message delivery 15:18, 13 ஏப்ரல் 2026 (UTC)Reply

Tech News: 2026-17

[தொகு]

MediaWiki message delivery 15:00, 20 ஏப்ரல் 2026 (UTC)Reply

வேறுபடும் விக்கித்தரவு கண்டறியும் தொழினுட்பம் என்ன?

[தொகு]

பகுப்பு பேச்சு:மருத்துவம் தொடர்பான குறுங்கட்டுரைகள் இதுபோல பல கட்டுரைகள் உள்ளன? அனைத்தையும் கண்டறியும் நுட்பம் என்ன? அவற்றினை சீர் செய்வது எப்படி? உழவன் (உரை) 02:19, 25 ஏப்ரல் 2026 (UTC)Reply

அந்தப் பகுப்பு சரியான விக்கித்தரவிற்கு இணைக்கப்பட்டிருக்கவில்லை. இப்போது இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 04:58, 25 ஏப்ரல் 2026 (UTC)Reply
நன்றி. ஆனால் இதுபோன்ற இணைப்புகள் உள்ள கட்டுரைகளைக் கண்டறிய ஏதேனும் நுட்பம் இருக்கிறதா? உழவன் (உரை) 01:43, 26 ஏப்ரல் 2026 (UTC)Reply
இப்பக்கம் உதவலாம். ஆனால் இப்பட்டியலில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டுமே உள்ளவை.--Kanags \உரையாடுக 03:33, 26 ஏப்ரல் 2026 (UTC)Reply

Tech News: 2026-18

[தொகு]

MediaWiki message delivery 18:06, 27 ஏப்ரல் 2026 (UTC)Reply

Tech News: 2026-19

[தொகு]

MediaWiki message delivery 20:43, 4 மே 2026 (UTC)Reply

Tech News: 2026-20

[தொகு]

MediaWiki message delivery 19:20, 11 மே 2026 (UTC)Reply

Tech News: 2026-21

[தொகு]

MediaWiki message delivery 20:21, 18 மே 2026 (UTC)Reply