இலவச காப்பீட்டுத் தொகை உயர்வு
‘முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்வு’ - சட்டப் பேரவையில் முதலமைச்சர் விஜய்
#Vijay #TNAssembly #Insurance
பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
- ரஷ்யா–யுக்ரேன் இடையே இரவு முழுவதும் தீவிர தாக்குதல்கள் நடைபெற்றன. யுக்ரேனில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் குடியிருப்பு கட்டடங்கள், கடைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்த நிலையில், மாஸ்கோவை நோக்கி 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. Link:
- உங்கள் கருத்து என்ன? மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். #MaternityLeave #TVK
- "தமிழகத்தின் ஆளுங்கட்சியாக விடுதலை சிறுத்தைகள் வளர வேண்டும்” - திருமாவளவன் பேச்சு உளுந்தூர்பேட்டையில் விசிகவின் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘இத்தனை நாட்கள் விசிக ஆளுங்கட்சி உடன் கூட்டணி வைத்திருந்தது, இனி தமிழகத்தின் ஆளுங்கட்சியாக விசிக வளர


