வான்கூவர்
தோற்றம்
Vancouver வான்கூவர் | |
|---|---|
| குறிக்கோளுரை: "By Sea, Land, and Air We Prosper" | |
பிரித்தானிய கொலம்பியாவில் அமைவிடம் | |
| நாடு | |
| மாகாணம் | பிரித்தானிய கொலம்பியா |
| பகுதி | கீழ் கண்டம் |
| பகுதி மாவட்டம் | வான்கூவர் மாநகரம் |
| நிறுவனம் | 1886 |
| அரசு | |
| • மாநகரத் தலைவர் | சாம் சலிவன் (அரசியல் கட்சி இல்லாதச் சங்கம்) |
| பரப்பளவு | |
| • நகரம் | 114.67 km2 (44.27 sq mi) |
| • மாநகரம் | 2,878.52 km2 (1,111.40 sq mi) |
| ஏற்றம் | 2 m (7 ft) |
| மக்கள்தொகை (2007) | |
| • நகரம் | 6,11,869 |
| • அடர்த்தி | 5,335/km2 (13,820/sq mi) |
| • பெருநகர் | 22,49,725 வான்கூவர் மாநகரம் |
| • மக்கள் | வான்கூவரைட் |
| நேர வலயம் | ஒசநே-8 (பசிஃபிக்) |
| • கோடை (பசேநே) | ஒசநே-7 (PDT) |
| அஞ்சல் குறியீடுகள் | V5K to V6Z |
| இடக் குறியீடு(கள்) | 604, 778தொலைபேசிக் குறியீடு |
| NTS நிலப்படம் | 092G03 |
| GNBC குறியீடு | JBRIK |
| இணையதளம் | வான்கூவர் |
வான்கூவர் (Vancouver) கனடாவின் பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும் கனடாவிலேயே மூன்றாம் மிகப்பெரிய மாநகரமும் ஆகும். நியூயார்க் நகரம், மெக்சிகோ நகரம், மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ தவிர வட அமெரிக்க நகரங்களில் வான்கூவரின் மக்களடர்த்தி மிக உயரமானது.

